போர்த்துகீசிய குறிப்புகளில் காணப்படும் "Iniquitriberim" என்பதுவேனாடு மன்னர் "உன்னி கேரள வர்மாவை" குறிக்கும்.
யானைகள் மோதி கொள்வது, தென்காசி - கயத்தாறு மன்னர்கள்
தங்களுக்குள் மோதி கொள்ளும் பங்காளி சண்டையை விவரிக்கும்
வகையில் இருக்கிறது.
கிபி 1540 காலத்திய தென்னிந்திய வரை படம்.
1. Territory of Tenkasi,
2. Vettum Perumal,
3. Marthanda Varma, Iniquitriberim,
இவை விஜயநகர சாம்ராஜ்யத்தின் அங்கமல்லாத தனி தேசங்கள்.
போர்த்துகீசிய குறிப்புகளில் காணப்படும் "Iniquitriberim" என்பது
வேனாடு மன்னர் "உன்னி கேரள வர்மாவை" குறிக்கும்.
Comments
Post a Comment