ராஜராஜசோழன் காலத்தில் திருநெல்வேலி மாவட்டம்
ராஜராஜசோழன் காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கட்டப்பட்ட பழமையான சிவன் கோயில் அயன் திருவாலீஸ்வரத்தில் கடனா நதிக்கரையில் உள்ளது. தற்போது மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அதே பகுதியில் மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயில் அதன் மூன்று அடுக்கு சன்னிதிகளில் மூலிகை ஓவியங்கள் அழகுற உள்ளன.
Comments
Post a Comment